நாம் விரும்பி சாப்பிடும் இந்தவகை உணவுகள் பற்களை பாதிக்கும்..!
- பிரெட்
- ஐஸ்கட்டிகள்
- காபி மற்றும் டீ
- சிட்ரஸ் பழங்கள்
- பற்களில் ஒட்டும் உணவுகள்
- சோடா
- இனிப்புகள்
- நொறுக்கும் உணவுகள்
- ஊறுகாய்
- சர்க்கரை பானங்கள்
- ஆல்கஹால்
மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை உட்கொண்டப்பின் பற்களை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானது.
இப்படி பற்களை பாதுகாத்தால் தான் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.