உணவு..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- காலையில் உணவு சாப்பிடுவதை தவிர்க்கவே கூடாது.
- பசி உண்டான பிறகே உணவினை உட்கொள்ள வேண்டும்.
- சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திருப்தி நிலை வந்தவுடன் உணவு உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
- ஐந்து நிறங்களில் தினமும் காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் இருக்கிறதா என்பதை கவனித்து சாப்பிட வேண்டும்.
- தினமும் கட்டாயம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- இரவில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும்.
- உணவை நீண்ட நேரமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துவிட்டு அடுத்த நேரமே உணவை அதிகமாக சாப்பிடக் கூடாது. இது உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.