தினம் ஒரு செவ்வாழை பழம்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினம் ஒரு செவ்வாழை என 48 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
- ஆண்களுக்கு செவ்வாழை பழம் ஆண்மையை அதிகரிக்கும்.
- சருமத்தில் ஏற்ப்படும் சொறி,சிரங்கு,தேமல் ஆகியவைக்கு 7 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர சரும நோய்கள் தீரும்.
- தினம் ஒரு செவ்வாழை என சாப்பிடுவோருக்கு அஜீரணக்கோளாறுகள் உண்டாகாது.
- எந்த வயதில் உள்ளவர்களாக இருந்தாலும் கண் பார்வையில் சிறிது குறைபாடு ஏற்ப்பட்டாலும் அன்றாடம் என 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டால் பார்வைத்திறன் மேம்படும்.
- மூலநோய் மற்றும் மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பழம் சாப்பிடுவது ஒரு சிறந்த மருந்தாக அமையும்.
- உடல் மெலிந்து ஒல்லியாக இருப்பவர்கள் தினம் ஒரு செவ்வாழை என சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் கூடி உடல் எடை அதிகரிக்கும்.