Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீரில் ஊறவைத்த உலர் திராட்சையின் வியக்க வைக்கும் பலன்கள்..!

திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

by shanthi
June 15, 2024

 

நீரில் ஊறவைத்த உலர் திராட்சையின் வியக்க வைக்கும் பலன்கள்..!

 

உலர் திராட்சை என்பது வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களை பெற்றிருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த திராட்சையை நீரில் ஊறவைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

இப்போ நீரில் ஊறவைத்த திராட்சையை சாப்பிடுவதினால் என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குதுனு பார்க்கலாம்..

1. இரத்த சோகை: இரத்த சோகையை கொண்டிருப்பவர்கள் கருப்பு திராட்சையை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இரவில் நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் நீருடன் உண்டால் உடலில் ரத்த அணுக்களை இது அதிகரிக்கும்.

2. சிறுநீரகப் பாதையில் நோய் தொற்று: இந்த சிறுநீரக பிரச்சனைக்கு ஆயுர்வேத மருத்துவம் சொல்வது என்னவென்றால், இரவில் ஒரு டம்ளர் நீரில் 10 திராட்சை ஊற வைத்து இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது தான்.

3. கெட்ட கொலஸ்ட்ரால் நீங்கும்: உலர் கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லாததால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் இதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் கொலஸ்ட்ரால் அவர்களுக்கு குறையும்.

4. உடலில் வெப்பம் நீங்குதல்: உடலில் அதிகமாக வெப்பம் இருப்பவர்கள், இந்த திராட்சையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நாள் முழுக்க குடித்து வர உடல் வெப்பம் தணியும்.

5. மாதவிடாய் பிரச்சனைகள்: பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு , வயிற்று வலி ஆகியவை இருப்பவர்கள் தினமும் கருப்பு திராட்சை ஊற வைத்து உண்டுவர இந்த பிரச்சனை கட்டுக்குள் வரும்.

6. மலச்சிக்கல்: கர்பமாக இருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் அடிக்கடி இருக்கும், அப்போது இந்த திராட்சையை நீரில் கொதிக்க வைத்து பின் இந்த திராட்சையை நன்றாக மசித்து பின் தேன் கலந்து நீருடன் இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.

7. உயர் இரத்த அழுத்தம்: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நீரில் ஊறவைத்த திராட்சையை வெறும் வயிற்றில் உண்டு வந்தால் நல்ல மாற்றம் அளிக்கும்.

8. எலும்பு பிரச்சனைகள்: எலும்பு பிரச்சனையால் அவதிப்படுவோர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். காரணம் இதில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.  திராட்சையை தினமும் சாப்பிட நல்ல மாற்றம் அளிக்கும்.

Tags: #healthtips#MADHIMUGAM HEALTH TIPSBaby HealthTipsDry Black GraphsDry FruitsHEALTH TIPShealthy FoodsHealthy LifeHealthy TipsWomens Healthy Tipsஆரோக்கிய உணவுகள்ஆரோக்கிய குறிப்புகள்ஆரோக்கிய தகவல்கள்ஆரோக்கிய பானம்ஆரோக்கியமான வாழ்க்கைக்குஉடலுக்கு ஆரோக்கியம்உடல் ஆரோக்கியம்கருப்பு உலர் திராட்சை
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

வெற்றிமாறனின் அடுத்த கூட்டணி...இந்த நடிகரா..? 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.