அதிகாலையில் எழுவதின் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- அதிகாலையில் உடற்பயிற்சி செய்ய தேவையான நேரம் கிடைக்கும்.
- குடும்ப மற்றும் பணிச்சூழல் சார்ந்த மன அழுத்தம் குறைகிறது.
- மனிதர்களின் வளர்சிதை மாற்றம் சீராகும்.
- அதிகாலையில் மனிதன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
- சிந்திக்கக்கூடிய திறன் மேம்படும்.
- ஜீரணத்தன்மை மேம்படுகிறது.
- அதிகாலையில் எழுபவர்களுக்கு சரியான நேரத்தில் பசி எடுக்கும்.
- உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் வராமல் உடலை பாதுகாக்கலாம்.
- இரவில் 10 மணிக்குள் கட்டாயம் தூக்கம் வரும்,இதனால் சீக்கிரம் உறங்கும் வாய்ப்பும் ஏற்ப்படும்.
- உடலில் செரிமானத்திறன் மேம்படுகிறது.