புடலங்காயின் மருத்துவ பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- புடலங்காய் குடல் புண்களை ஆற்றக்கூடியது.
- இதை வயிற்றுப்புண்,தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி உண்டுவந்தால் நோயின் பாதிப்புகள் குறைகிறது.
- பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலை குணப்படுத்துகிறது.
- புடலங்காய் கருப்பை கோளாறுகளை போக்கக்கூடியது.
- கடுமையான காய்ச்சல் உள்ளவர்கள், புடலங்காயை சூப் செய்து சாப்பிட்டு வர ஒரே நாளில் காய்ச்சல் குணமாகும்.
- புடலங்காய் நார்ச்சத்தை அதிகமாக பெற்றிருப்பதால் மலச்சிக்கல் குணமாகும்.
- மூலநோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- இது சருமத்திற்கு பளபளப்பை தரக்கூடியது.
- இது நரம்புகளுக்கு புத்துணர்வு அளித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.