பன்னீர் திராட்சையின் அற்புதங்கள்..!
- குடலில் உண்டாகும் புற்றுநோயை தடுக்கக்கூடியது.
- இதய கோளாறுகள் மற்றும் இரத்த குழாய் பிசச்சனைகளை தடுக்கும்.
- இது எதிர்கால பக்கவாத வாய்ப்புகளை குறைக்கும்.
- பூஞ்சை வைரஸ் போன்ற தொற்றுநோய்களை தடுக்கக்கூடியது.
- திராட்சையில் மாங்கனீசு மற்றும் இரும்பு போன்ற தாது உப்புகள் நிறைந்துள்ளது.
- திராட்சையால் சிறுநீரகத்தில் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது.
- செரிமானத்தை சரிச்செய்யும்.
- நோய் எதிர்ப்பு சக்கியை அதிகரிக்கும்.
- உடல் சோர்வாக இருப்பவர்கள் பன்னீர் திராட்சையை சாப்பிட்டால் சுறுசுறுப்பு கூடும்.
- இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக காணப்படுகிறது.