கடுக்காய் பயன்கள்..!
கண் பார்வை கோளாறுகள்,
நாக்கு சுவையின்மை,
உடம்பில் பித்த நோய்கள்,
வாய்,
நாக்கு,
மூக்கு,
தொண்டை,
இரைப்பை,
குடற்புண்,
ஆசனப்புண்,
தோலில் அக்கி தேமல்,
படை மற்றும் பிற தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல் போன்ற உடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை போக்கக்கூடியது.
கடுக்காயில் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு பின் இதை பயன்படுத்தலாம்.