நீங்கள் நெயில் பாலிஷ் பயன்படுத்துபவரா..?
நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களால் தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் உண்டாகும்.
நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
நெயில் பாலிஷில் பயன்படுத்தப்படும் ஃபார்மல் கைடு எனும் வேதிப்பொருள் உடலில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
நகங்களில் அடிக்கடி நெயில் பாலிஷ் பயன்படுத்துவதால் நகங்களின் வலிமை குறைந்து நகம் சீக்கிரமாக உடைந்துவிடும்.
கைகளில் நெயில் பாலிஷ் வைத்துக்கொண்டு சாப்பாடு சாப்பிடுவதினால் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாக கூடும்.
நெயில் பாலிஷை தொடர்ந்து பயன்படுத்துவதினால் தலைவலி மற்றும் தலைசுற்றல் ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.
நெயில் பாலிஷில் டோலுமின் என்னும் ஒரு பொருள் பால் கொடுக்கும் தாய்மார்களிடம் இருந்து ஒரு குழந்தைக்கு பரவக்கூடியது. இது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.