முளைக்கட்டிய பயறு தரும் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- முளைக்கட்டிய கொள்ளு சாப்பிடுவோருக்கு உடலின் பருமன் குறைந்து மூட்டு வலி குறையும்.
- முளைவிட்ட கோதுமை உடலில் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கக்கூடியது.
- முளைக்கட்டிய எள் சாப்பிடுபவர்கள் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
- முளைவிட்ட கருப்பு உளுந்து தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.
- முளைக்கட்டிய பச்சைபயிறு உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
- முளைக்கட்டிய கொண்டைக்கடலை பயிறை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடுமையாக உடல் உழைப்பவர்கள் சாப்பிட்டு வரலாம்.