பனை வெல்லத்தின் பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- உடற் சூட்டை நீக்க உதவுகிறது.
- சுக்கு காபி தயாரிக்க பயன்படுகிறது.
- ரத்த அழுத்தத்தை தடுக்க பயன்படுகிறது.
- இதயத்தை வலுவடையச் செய்கிறது.
- பனை வெல்லம் இரும்புச்சத்து மற்றும் பித்தத்தை சரிசெய்கிறது.
- மெலிந்த குழந்தைகளுக்கு பனை வெல்லம் குளுக்கோஸ் பயனளிக்கும்.
- ஜலதோஷம்,சொறி சிரங்கு ஆகியவற்றை அகற்றுகிறது.
- ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்களுக்கு உறுதியளிக்கிறது.
- மகப்பேறு தாய்மார்களுக்கு ஏற்ற உணவாகிறது.
- கல்லீரலை சுத்தப்படுத்த பனை வெல்லம் உதவுகிறது.