பலாப்பழம் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பலாப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது செரிமான சக்தியை மேம்படுத்தும்.
- இதில் கலோரிகள் அதிகம் எனவே உடனடி எனர்ஜி கிடைக்கும்.
- இதில் வைட்டமின் ஏ,பி,சி,இ இருக்கிறது.
- இது பீட்டாகரோட்டீன் அடக்கியது.
- பலாப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.
- பலாப்பழம் நுரையீரல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
- இதில் மாங்கனீசு மற்றும் இரும்புச்சத்து கிடைக்கும்.
- இதய நோய்களை பலாப்பழம் தடுக்கக்கூடியது.
- சருமத்திற்கு பொலிவை அளிக்கக்கூடியது.
- பலாப்பழம் எலும்புகளை பலப்படுத்தும்.