சுகர் வராமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்..!
சுகர் வராமல் தடுக்க இந்த ஒரு பொருள் சாப்பிட்டால் போதுமா அது என்ன பொருள் என்றால் லவங்கப்பட்ட தான்.
இந்த பொருள் எப்படி சரி பண்ணனும் நீங்க நினைக்கலாம்;
இந்த பட்டையில வெறும் வாசனை மட்டும் இல்ல மருத்துவ குணம் இருக்குதாம்.
இந்த உணவு எடுத்துக் கொள்வதற்கான காரணம் என்னன்னா நல்ல செரிமானத்திற்கு உதவுவதாக சொல்கிறார்கள்.
முக்கியமா நம்ம இறைச்சி உணவுகள் பிரியாணி சமைக்கும் போது இந்த பட்டை ரொம்ப முக்கியமான காரணமா இருக்கு .
இன்றைக்கு மருத்துவ உலகமே அச்சப்படக்கூடிய நோய் என்றால் அதுவும் இந்தியாவில் தான் அதிகப்படியான சர்க்கரை நோயாளிகள் இருப்பது ஆராய்ச்சியில தெரியவந்திருக்கு.
குறிப்பா 30 – 32 வயது உள்ளவர்களும் சர்க்கரை நோய் பாதிக்கப்படுதுன்னு சொல்றாங்க.
starting stage ல் இருக்க நீரழிவு நோய்க்கு நம்ம லவங்கப்பட்ட யூஸ் பண்ணா சரியாகும் என்று சொல்லப்படுது.
இலவங்கப்பட்டையை சாதாரணமாக தினமும் நாம் சாப்பிடக்கூடிய உணவு தேநீரில் சேர்த்து சாப்பிடலாம்.
இப்படி சாப்பிட்டு வர சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும் என்று இது குறித்து 12 வருஷம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஏற்கனவே குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரை நோய் இருக்கு நமக்கு வராமல் தடுக்கணும்னா இந்த லவங்கப்பட்டைய தினமும் சாப்பிடலாம் என்று சொல்றாங்க.
– கவிப்பிரியா