உணவுப்பழக்கம்..!ஆரோக்கிய தகவல்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- வாழைப்பழம் வாழ வைக்கிறது.
- அவசரமான சோறு ஆபத்து தரும்.
- சீரகம் இல்லாத உணவு சிறப்பாகாது.
- தன் காயம் காக்க பெங்காயம் போதுமானது.
- ரத்த கொதிப்பிற்கு அகத்திக்கீரை.
- இரைப்பையின் புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
- இருமலை போக்கக்கூடியது வெந்தயக்கீரை.
- உண்ணா நோன்பு ஆயுளை கூட்டுகிறது.
- உஷ்ணத்தை போக்கும் கம்பங்களி.
- கல்லீரலை பலப்படுத்த கொய்யா பழம்.
- சித்தம் தெளிய வைக்க வில்வம்.
- கொலஸ்ட்ராலை குறைக்க பன்னீர் திராட்சை.
- சூட்டை தணிக்கும் கருணைக்கிழங்கு.
- சிறுநீர் கடுப்புக்கு அன்னாசிப்பழம்.
- ஜீரணம் சிறக்க சுண்டைக்காய்.
- தேனுடன் இஞ்சி சாப்பிடுவது ரத்தம் தூய்மை.
- தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு.
- மூலநோய் தீர வாழைப்பழ கூட்டு.
- வாந்திக்கு மணத்தக்காளி மருந்தாகும்.
- வாய் துர்நாற்றம் நீங்க ஏலக்காய்.
- வாதநோய் தீர்க்கும் அகத்திக்கீரை.
- பருமனை குறைக்கும் முட்டைக்கோஸ்.
- பித்தத்தை தணிக்கும் நெல்லிக்காய்.
- குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.
- பூண்டில் இருக்கிறது பென்சிலின்.