தினமும் ஒரு எள்ளுருண்டை சாப்பிடுவதினால் உண்டாகும் நன்மைகள்..!
பெண்களுக்கு உருவாகும் கர்ப்பப்பை நீர்கட்டிக்கு எள்ளு உருண்டை ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
முடி உதிர்வு பிரச்சனையை அதிகமாக கொண்டிருக்கும் பெண்கள் அடிக்கடி எள்ளு உருண்டையை சாப்பிட்டு வர முடி உதிர்வு நின்றுவிடும்.
மாசு காரணமாக உருவாகும் மூச்சு திணறல் பிரச்சனைக்கு எள்ளு உருண்டை ஒரு நல்ல தீர்வாக அமையும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் எள்ளு உருண்டை சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எள்ளு உருண்டையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் இரத்த உற்பத்தி அதிகமாக இருக்கும்.
தோலில் பிரச்சனைகளை கொண்டவர்களும் அடிக்கடி எள்ளு உருண்டையை சாப்பிட்டு வரலாம்.
எலும்பு வளர்ச்சி குறைவாக இருப்பவர்கள் மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் அன்றாடம் ஒரு எள்ளுருண்டை சாப்பிட்டு வரலாம்.