பரட்டை கீரையின் பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- சருமத்தில் உண்டாகும் காயங்கள் மற்றும் வியாதிகளை விரைவில் குணப்படுத்தும்.
- உடலில் இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்கும்.
- இதயத்தின் தசைகளுக்கு நல்லா வலுச்சேர்க்கும்.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
- மலச்சிக்கலை குணப்படுத்தும்.
- இதனை சாப்பிடுவதினால் எலும்பு பற்கள் மற்றும் மூட்டுகள் வலுவாகும்.
- வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றும்.
- இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து இருதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை குறைக்கிறது.
- உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)