கட்டாயம் தெரிஞ்சிகோங்க…! சேரக்கூடாதவைகள்…!
கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று சேர்ப்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும்.
ஆரஞ்சு —– பப்பாளி
கேரட் —– ஆரஞ்சு
கொய்யா —– வாழைப்பழம்
அன்னாசி —– பால்,தயிர்
ஆரஞ்சு —– பால்,ஓட்ஸ்
பப்பாளி —– எலுமிச்சை
பால் —– பலாப்பழம்
கொள்ளு —– பால்
இரவு —– கீரை
இரவு —– தயிர்
நெய் —– தேன் (சமஅளவு)
தயிர் —– வெந்நீர்
இரவு —– ஆப்பிள்,கொய்யா
இரவு —– கேரட்,உருளைக்கிழங்கு
மருந்து —– குளிர்ந்த நீர்