குதிரைவாலியின் நன்மைகள்..!
- குதிரைவாலி அரிசியில் மாவுச்சத்து மற்றும் துத்தநாகச் சத்து அதிகமாக உள்ளது.
- குதிரைவாலியை கோதுமையுடன் ஒப்பிடும்போது அதிகமான நார்ச்சத்து பெற்றுள்ளது.
- குதிரைவாலி அரிசி இடுப்பு வலியை குணப்படுத்த உதவுகிறது.
- மலச்சிக்கலில் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி ஒரு தீர்வாக அமையும்.
- இதில் சத்துமாவு தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- குதிரைவாலி அரிசி மண்ணீரலுக்கும் மண்ணுக்கும் நன்மை தரக்கூடியது.