வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்..!
இவற்றில் காபைன் நிறைந்துள்ளது. இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது இது குடலை பாதிக்கிறது எனவே இதனை பருகுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
தக்காளியை வயிறு வெறுமையாக இருக்கும்போது சாப்பிடுவதால் அதில் இருக்கும் அமிலம் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் வினைபுரிந்து அது கரையாத ஜெல் போன்ற பொருளை உருவாக்குகிறது. இதுவே வயிற்றில் கல் உருவாக்கும்.
இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இதில் உள்ள பெக்டின் டானின் போன்றவை குடலில் போய் அமிலச்சுரப்பை தூண்டும்,இதனால் குடல் அரிக்கப்பட்டு அல்சர் போன்றவை உருவாகும்.
காரமான பொருட்களை சாப்பிடும்போது வயிறு எரிச்சல் உண்டாகும் மேலும் குடல் பாதிப்பு அடைந்து அல்சர் உண்டாகும்.
இதில் இருக்கும் புரோபயாடிக் எனும் நல்ல பாக்டீரியாவே நாம் தயிரை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அமுதமே நஞ்சாவது போல் நல்ல பாக்டீரியாவே நஞ்சாக மாறும்.
இவற்றில் இருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு வினைபுரிந்து வயிற்று கோளாறுகள்,வயிற்றுப்புண் போன்றவற்றை உண்டாக்கும்.
