வயதான தோற்றத்தை அளிக்கக்கூடியவை..!
- பொருத்தமில்லாத ஆடைகள்
- முழுக்க கருப்பு உடை
- பழைய ஸ்டைலில் உடை அணிவது
- வயதுக்கு பொருந்தாத ஆடைகள்
- பழைய வடிவில் இருக்கும் நகைகள்
- நடுநிலையான நிறங்கள்
- பழைய ஸ்டைல் கண்ணாடி
- பொருந்தாத காலணிகள்
- ஹெவி மேக்கப்
- பழைய சிகை அலங்காரம்
- தொப்பை மற்றும் நரைமுடி