நீங்கள் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பவரா..?
காப்பர் பாத்திரத்தில் குறைந்தது 8 மணி நேரத்திற்கு தண்ணீரை வைக்கும்போது அதில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பதினால் உடலில் இருக்கும் உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கலாம்.
காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதினால் இருமல் சளி நீங்கும், இதயத்தின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு காப்பர் பாத்திர நீர் பயன்படுத்தலாம்.
உடலில் எலும்புகள் வலிமை இல்லாமல் இருக்க உடலில் செப்பு தாது குறைவாக இருக்கலாம்.
தொடர்ந்து காப்பர் தண்ணீரை குடிக்கும்போது எலும்புகள் வலிமை அடைகிறது.
காப்பர் பாத்த்திரத்தில் வைத்த தண்ணீரை குடிக்கும்போது மலச்சிக்கல், செரிமான கோளாறுகள், அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.