காரம் அதிகமாக சாப்பிட்டால் இப்படி ஆகுமா..!
கர்பிணி பெண்கள் உணவில் காரத்தை அதிகமாக சாப்பிடுவதினால் அவர்களுக்கும் அவர்களுடைய வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கும் இது நல்லது கிடையாது.
காரத்தை அதிகமாக சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்சில் எரிச்சல் ஆகியவை ஏற்ப்பட்டு வயிற்றிலும் நெஞ்சிலும் புண் ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.
ஏதேனும் ஒரு நேரத்தில் நீங்கள் காரத்தை அதிகமாக சாப்பிட்டால் உடனே அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டும் இல்லையென்றால் அது மலச்சிக்கலை ஏற்ப்படுத்தும்.
அதிக காரத்தை உட்கொள்ளும்போது அது செரிமான பிரச்சனைகளை ஏற்ப்படுத்தி வயிற்றுப்போக்கு உண்டாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதிகம் காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது அது தொண்டையில் புண்களை ஏற்ப்படுத்தும்.
காரம் அதிகமாக சாப்பிடும் நபருக்கு கோபம் அதிகமாக வரும் எனவே கோபம் இயற்கையாகவே அதிகமாக வருபவர்கள் காரத்தை குறைத்துக் கொள்ளலாம்.