உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- உடல் எடையை அதிகரிக்க விருப்பம் உள்ளவர்கள் அவகோடா பழத்தை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
- அவகோடா 322 கலோரிகளை கொண்டுள்ளது.
- அவகோடாவில் அடங்கியிருக்கும் அதிக அளவு நல்ல கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை தரக்கூடியது.
- பாதாம்,வால்நட்ஸ்,ஹாசில் நட்ஸ் ஆகியவற்றில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளதால் எடையை கூட்டும்.
- இதில் அடங்கியிருக்கும் அதிக அளவு புரதம் உடலுக்கு உரத்தை அளிக்கக்கூடியது.
- அன்றாடம் சில உலர் பழங்களை உட்கொள்வது உடல் எடையை நிச்சயம் அதிகரிக்கும்.
- உடல் எடையை அதிகரிக்க பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
- பழ வகைகளில் பப்பாளி, சப்போட்டா, வாழைப்பழம், சீதாம்பழம், அத்திப்பழம்,கொய்யா ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.