முலாம் பழத்தின் மகத்துவங்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நீர்ச்சத்தை கொண்டுள்ள பழங்களில் முக்கியமானது முலாம்பழம்.
- உடலுக்கு குளிர்ச்சி அளிக்க முலாம்பழம் பயன்படுகிறது.
- மலச்சிக்கல் உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம் முலாம்பழம்.
- கல்லீரலில் வீக்கம்,சீழ் வடிதல்,சிறுநீர் அடைப்பு ஆகிய பிரச்சனைகளுக்கு முலாம்பழம் சிறந்த ஒன்று.
- முலாம்பழ சர்பத் சாப்பிட கண் எரிச்சல், கண் சூடு குறைந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
- முலாம்பழ விதைகளை பொடி செய்து உண்டு வர வயிற்றில் இருக்கும் புழுக்கம் அழியும்.
- இவ்விதைகளின் பொடியை முகத்தில் பூசி வர கரும்புள்ளிகள் மாறும்.
- முலாம்பழம் கிட்னியில் இருக்கும் கல்லை கரைக்கக்கூடியது.