சாலியா விதை சாப்பிடுவதினால் உண்டாகும் நன்மைகள்..!
சாலியா விதையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
சாலியா விதைகளில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.
கர்பிணி பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் சாலிய விதைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
சாலியா விதையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது பசியை கட்டுக்குள் வைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவும்.
சாலியா விதைகளை சாப்பிடுவதினால் இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும்.
பைட்டோ கெமிக்கல்ஸ் சாலியா விதைகளில் அதிகமாக இருக்கிறது.
பெண்களுக்கு வரும் ஹார்மோன் பிரச்சனைகளை சரிப்படுத்தி மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
சாலியா விதைகளை சாப்பிடுவதினால் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்.
சாலியா விதைகளை சாப்பிடுவதினால் அது உடலில் நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தி, ஆஸ்துமா அறிகுறிகளை போக்க உதவுகிறது.