வாழைப்பூ நன்மைகள்..!
- மாதவிடாய் பிரச்சனைகளை சரிச்செய்கிறது.
- இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சோகையை குணப்படுத்தும்.
- வாழைப்பூ அல்சர் கோளாறுகளை சரிச்செய்யும்.
- இது மலச்சிக்கலை தீர்க்கும்.
- வாழைப்பூ உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்யும்.
- சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- வாழைப்பூ கர்பப்பையை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.
- வாழைப்பூ நல்ல உணர்வுகளை அளிக்கக்கூடியது.