வயிறு சுற்றி உள்ள தொப்பை இருந்த இடமே தெரியாமல் போகும்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- நீர்ச்சத்தை அதிகமாக பெற்றுள்ள சுரைக்காயில் இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து வைட்டமின் பி மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் செரிமானத்தை சரிசெய்கிறது.
- சுரைக்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர வயிறை சுற்றி உள்ள கொழுப்புகள் அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
- சுரைக்காய் வாதம் கபம் மற்றும் பித்தம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
- இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கல்லீரல் அழற்சி ஆகிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.
- உடல் அதிகபடியான வெப்பத்தை கொண்டிருந்தால் இந்த ஜூஸை குடிப்பதினால் அப்படியே குறைந்து விடும்.
- சுரைக்காய் ஜூஸ் குடித்து வர சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் கட்டுக்குள் வரும்.
- நாள்ப்பட்ட மலச்சிக்கல் கூட இந்த சுரைக்காய் ஜூஸை குடிப்பதினால் சரியாகும்.
- சுரைக்காயை சாம்பார், கூட்டு, சூப் செய்தும் சாப்பிடலாம். இதனை சாப்பிட்டால் மனதில் உள்ள பாரங்கள் குறைந்து மனதும் உடலும் நலமுடன் திகழும்.
- சர்க்கரை நோயாளிகள் சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறையும்.
- சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பத்து போட வெயிலினால் வரும் தலைவலி நீங்கும்.