செவ்வாழையின் பயன்கள்..!
- செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறது.
- செவ்வாழை சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கிறது.
- செவ்வாழையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.
- செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளது மேலும் இதில் 50% நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.
- நரம்பு தளர்ச்சி ஏற்ப்பட்டால் உடலில் பலம் குறைவதோடு ஆண்மை குறைபாடும் ஏற்ப்படும்.
- ஆகையால் நரம்பு தளர்ச்சி ஏற்ப்பட்டோருக்கு அன்றாடம் ஒரு செவ்வாழையாவது சாப்பிட்டு வர வேண்டும்.
- செவ்வாழை உண்பதினால் மாலை கண் நோய் குணமாகும்.
- செவ்வாழை சாப்பிட்டால் மலட்டு தன்மையும் சரியாகும்.
- பல் சம்மந்தபட்ட நோய்களை குணப்படுத்தும், 21 நாட்களில் தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டியாகுமாம்.
- சொரி சிரங்கு போன்ற சரும பிரச்சனைகளை செவ்வாழை தீர்க்கும். சரும நோய்க்கு மருந்து பயன்படுத்தவில்லை என்றாலும் 7 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர குணமாகும்.