நீங்கள் கால் மேல் கால் போட்டு அமருபவரா..?
தொடர்ந்து நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் நரம்புகளின் அழுத்தம் உண்டாகி இது இரத்த அழுத்த பிரச்சனைகளை உருவாக்கும்.
நீண்ட நேரமாக கால் மேல் கால் போட்டு அமருவதால் முதுகு தண்டுவடம் வளைந்து போகும் வாய்ப்பு அதிகம்.
அதிக நேரம் கால் மேல் கால் போட்டு அமருவதினால் வாதம் அல்லது பெரோனியல் பக்கவாதம் உண்டாக வாய்ப்பு உள்ளது.
நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் இரத்தம் ஓட்டம் சரியாக செல்லாமல் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
தொடர்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதால் இடுப்பில் ஒருவித அழுத்தம் உண்டாகி இதனால் இடுப்பு வலி ஏற்படும்.
நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் முதுகு வலி ஏற்பட்டு இதனால் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளாகும்.