பழங்கள் தரும் நன்மைகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- மாதுளை: மாதுளையானது இருதயத்தை காக்கும்.
- ஆப்பிள்: ஆப்பிள் பார்வை திறனை மேம்படுத்தும்.
- பப்பாளி: பப்பாளி ஜீரண சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது.
- பலாப்பழம்: இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் இருமலை போக்கும் தன்மை கொண்டது.
- மாம்பழம்: மாம்பழமானது கண்ணிற்கு உண்டாகும் நோய்களை நீக்கும்.
- வாழைப்பழம்: வாழைப் பழம் உடலின் பருமனை அதிகரிக்கச் செய்யும்.
- நார்த்தம்பழம்: நார்த்தம் பழமானது உடலின் உளுறுப்புகளை பாதுகாப்பதுடன், பித்தத்தை போக்கக்கூடியது.
- ஆரஞ்சு பழம்: ஆர்ஞ்சு ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- சப்போட்டா பழம்: சப்போட்டா பழமானது பெண்களின் கர்ப்பையில் ஏற்ப்படும் நோய் தொற்றுகளை தீர்க்கும்.
- திராட்சை பழம்: திராட்சைப் பழம் நரம்பு தளர்ச்சியை நீக்கும் தன்மை கொண்டது.
- விளாம்பழம்: விளாம்பழம் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
- கொய்யாப்பழம்: கொய்யா என்பது சதைப்பிடிப்பினால் உண்டாகும் வலியை அகற்றும் தன்மை கொண்டது.
- நாவல் பழம்: இது இரத்தத்தை பெருக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
- புளியம்பழம்: மது குடிப்பதால் ஏற்ப்படும் விஷத்தை போக்கக்கூடியது.
- கிச்சிலிப் பழம்: கிச்சிலி பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
- மங்குஸ்தான் பழம்: இது நாள்பட்ட சீதக்கழிச்சலையும் சரிச்செய்யும்.
- குறட்டாம் பழம்: தலைக்கு தைலமாக பயன்படுத்த மூளைக்கட்டி, மூளை புற்றுநோய் வராமல் காக்கலாம்.