காளான்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- காளான் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
- சிறுநீரகத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- காளானில் உள்ள சத்துக்கள்,அசைவ சத்துக்களுக்கு சமமானவை.
- உடல் எடையை குறைக்க உதவும்.
- காளான் ரத்த சோகையை போக்கக்கூடியது.
- காளான் இதய நோய்களை தடுக்கிறது.
- காளான் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.
- மார்பக புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.
- காளான் மூட்டு தொடர்பான கோளாறுகள் ஏற்ப்படாமல் காக்கிறது.