தலையணை இல்லாமல் தூங்குங்கள்..!
தலையணையை தலைக்கு வைத்துக் கொள்ளாமல் உறங்குவது முதுகெலும்புக்கு மிகவும் நல்லது.
தலையணை வைத்துக் கொள்ளாமல் தூங்குவது கழுத்து வலி, முதுகுவலி ஏற்ப்படாமல் தடுக்கலாம்.
தலையணையில் இருக்கும் தூசு அழுக்கு ஆகியவை சருமத்திற்குள் சென்று முகத்திற்கு சுருக்கத்தை ஏற்ப்படுத்துகிறது.
உடம்பில் சீரான இரத்த ஓட்டத்தை பரப்ப உதவியாக இருக்கிறது.
இதனால் தலைப்பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்கி உடலின் மன ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமாக இருக்கிறது.
தீராத தோள்பட்டை வலி மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு தலையணை இல்லாமல் உறங்குவது நல்ல பலன் தரும்.
தலையணை வைக்காமல் இருப்பது எலும்புகளுக்கு சீரான இயக்கத்தை தருகிறது.
தலையணை இல்லாமல் தூங்குவதினால் முகச்சுருக்கத்தை தாமதப்படுத்தலாம். இதனால் என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.
ஒரு சிலருக்கு உடம்பை நேராக வைத்து தூங்கினால் தான் தூக்கம் என்பது வரும் இத்தகையவர்கள் மெல்லிய தலையணைவைத்து தூங்கலாம்.
தலையணை இன்றி உறங்குவதினால் தண்டுவடமானது அதன் இயல்பு நிலையிலேயே இருக்கும், இதனால் உடல்வலி, முதுகுவலி பிரச்சனைகள் இருக்காது.
ஆனால் உயரம் அதிகமான தலையணையில் மட்டும் படுக்கக் கூடாது இது உங்களின் முதுகு தண்டுவடத்தை பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
