பெண்களே கட்டாயம் இத தெரிஞ்சுகோங்க..!
வளையல்:
வளையல் அணிவதினால் அந்த பகுதியில் புள்ளிகள் அழுத்துவதன் மூலம் உடம்பில் வெள்ளையணுக்கள் அதிகமாகிறது.
இது முக்கியமான ஹார்மோன்கள் சுரப்புக்கும், இது தாய்க்கும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தான் வளைகாப்பு செய்வதற்கும் காரணமாக அமைகிறது.
பொட்டு:
பொட்டு வைக்க்கும் பெண்களை அவ்வளவு சுலபமாக வசியம் செய்வது என்பது முடியாத ஒரு நிகழ்வாகும்.
மோதிரம்:
மோதிர விரலில் மோதிரம் அணிவதினால் பாலுறுப்புகளை தூண்டுகிறது. இதனால் தான் திருமணத்தில் மோதிரம் போடுவதற்கு காரணமாக அமைகிறது.
தோடு:
பெண்கள் தோடு அணிவதினால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் கண் பார்வையின் திறனும் மேம்படும்.
மெட்டி:
மெட்டி அணிவது என்பது பெண்களுக்கு கருப்பை சம்மந்தபட்ட பாதிப்புகள் எதும் அண்டாமல் இருக்க அணிவதாகும்.
கொலுசு:
கொலுசு என்பது வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், மண்ணீரல் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின் செயல்திறனை தூண்ட உதவியாக இருக்கிறது.
ஒட்டியானம்:
ஒட்டியானம் அணிவதினால் வயிற்றுப்பகுதி வலுவடையும். இது இடுப்பு பகுதியில் சக்தி ஓட்டத்தை தூண்டுகிறது.
நெற்றிச்சுட்டி:
நெற்றிச்சுட்டி அணிவதினால் தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகள் சரியாகிறது.
செயின் நெக்லஸ்:
கழுத்தில் செயின் மற்றும் நெக்லஸ் அணியும்போது அது உடலுக்கும் தலைபகுதிக்கும் இடையில் இருக்கும் சக்தி ஓட்டத்தை சீராக்குகிறது.
