மறுநாள் சூடாக்கி சாப்பிடக்கூடாத உணவுகள்..! ஆபத்து..!
- கேரட்
- கீரைகள்
- முள்ளங்கி
- கோழிக்கறி
- எண்ணெய்
- முட்டை
- காளான்
- உருளைகிழங்கு
- வடித்த சாதம்
- பீட்ரூட்
- வெங்காயத்தாள்
இந்தவகை உணவுகளை சமைத்த அந்த நாளில் சாப்பிடுவது தான் உடலுக்கு நன்மை அளிக்கும். ஒருவித சமையத்தில் இந்தவகை உணவுகள் மீதம் இருந்தால் இதனை ஃபிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுவது நம்முடைய உடலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.