அளவுக்கு அதிகமானால் ஆபத்தை தரும் உணவுகள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பச்சரிசியை அதிகமாக சாப்பிடும்போது சோகை உண்டாகும்.
- உணவில் அச்சு வெல்லம் அதிகமாக சாப்பிட எடுத்துக் கொள்வதினால் அஜீரணக்கோளாறுகள் நீங்கிவிடும்.
- இஞ்சியை அதிகமான அளவில் சாப்பிடுவதினால் மென்மையான குரலும் இறுக்கமாக மாறிவிடும்.
- வெங்காயம் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதினால் சளி, தலைவலி ஆகிய பிரச்சனைகளை உண்டாக்கும்.
- உடல் பலமாக இல்லாதவர்கள் மிளகை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் உடல் சூடு அடையும்.
- நீங்கள் காபியை அதிகமாக குடிப்பவரா? அப்போ உங்களுக்கு பித்தம் அதிகமாகும்.
- முற்றிப்போன முருங்கைக்காயை சாப்பிட சளி, வாயு பிரச்சனை உண்டாகும்.
- முதியவர்கள் தேங்காயை இரவில் சாப்பிடும்போது இருமல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவை உண்டாகும்.
- பல வகையான பலகாரங்களை அதிகமாக சாப்பிடும்போது வயிற்று வலி உண்டாக வழிவகுக்கும்.