உளுந்து உண்டால் உடலுக்கு மருந்தே வேண்டாம்…!
கருப்பு உளுந்து – 100 கிராம்
கவுனி அரிசி – 50 கிராம்
சீரகம் – 10 கிராம்
உப்பு – தேவையானவை
தேவையான பொருட்கள் அனைத்தையும், அடுப்பில் ஒரு வாணலை வைத்து வறுத்துக் கொள்ளவும்.
நன்றாக ஆறவிட்டு உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
பின் ஒன்றரை டம்ளர் சுடு நீரில் 2 ஸ்பூன் மாவை கலந்து காலை உணவிற்கு சாப்பிடலாம். உடலுக்கு ரொம்ப சத்தானது.