குழந்தைகளுக்கு இப்படி சத்துமாவு செய்ங்க…!
கோதுமை – 1/4 கிலோ
ராகி – 1/4 கிலோ
பொட்டுக்கடலை – 1/4 கிலோ
பயத்தம்பருப்பு – 100 கிராம்
கம்பு – 100 கிராம்
திணை – 100 கிராம்
பார்லி – 100 கிராம்
ஜவ்வரசி – 100 கிராம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நன்றாக வெயிலில் காயவைத்து லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
மேலும் இத்துடன் 100 கிராம் முந்திரி 200 கிராம் பாதாம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் சத்தான சத்துமாவு தயார். இந்த சத்துமாவை வைத்து பலவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். கஞ்சாக காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.