கல்லீரல் பிரச்சனைக்கு உதவும் அஸ்வகந்தா..!
உடல் உறுப்புகளில் ஒரு முக்கியமான உறுப்பு கல்லீரல் ஆகும். இது செரிமானத்தை சரிசெய்தல், நச்சுக்களை நீக்க மற்றும் புரதங்களை உற்ப்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கல்லீரல் பாதிக்கப்பட்டால் மஞ்சள் காமாலை, சோர்வு மற்றும் செரிமான கோளாறுகள் போன்றவை ஏற்ப்படலாம். அப்படி பாதிக்கப்பட்ட கல்லீரலை சரிசெய்ய அஸ்வகந்தா எப்படி பயன்படுகிறது என்று இப்போ பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பு காரணிகளில் அழற்சி முக்கியமானவை, எனவே அஸ்வகந்தாவில் உள்ள ஆண்டி அழற்சி பண்புகள் செல்களில் பரவும் அழற்சி பண்புகளை அழிக்கிறது.
அஸ்வகந்தாவில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் கல்லீரலில் இருக்கும் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.
கல்லீரல் செய்பாடுகளை மேம்படுத்துகிறது. கல்லீரல் செல்களை புதிதாகவும் உருவாக்கிறது.
கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் செரிமானத்தை சந்திப்பார்கள். எனவே தொடர்ந்து அஸ்வகந்தா சாப்பிடுவது மலச்சிக்கலை சரிச்செய்யும்.
மஞ்சள் காமாலை வருவது கல்லீரல் பாதிப்பு ஆகும், எனவே அஸ்வகந்தாவை தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனை தீர்ந்து மஞ்சள் காமாலை குணமாகும்.
கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு நாளைக்கு அஸ்வந்தாவை 500 முதல் 1000 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
முக்கியமான ஒன்று அஸ்வகந்தாவை நீங்கள் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை ஒரு முறை கட்டாயம் ஆலோசனை செய்தல் முகவும் அவசியம்.
கர்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அஸ்வகந்தா சாப்பிடுவதை தவிர்த்தல் வேண்டும்.