வெந்தயத்தின் வைத்தியம்..!
அற்புதமான இந்த வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் உள்ள சூடு குறைந்து உடல் வெப்பம் முழுக்க குறையும்.
வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதினால் அதில் இருக்கும் எண்ணெய் பசை கூந்தல் கொட்டுவதை நிறுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.
வெந்தயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து இதயத்தை பலமாக வைத்திருக்கிறது.
வயிற்றில் உண்டாகும் வலியை தீர்க்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரிச்செய்ய உதவுகிறது.