உடலில் நீர்சத்து இல்லனா இவ்ளோ ஆபத்தா..?
உடலில் நீர்ச்சத்து என்பது முக்கியமான ஒன்றாகும். உடல் ஆரோக்கியத்துக்கு நீர்சத்து அவசியமானது. இந்த நீர்சத்து உடலில் இல்லை என்றால் பலவிதமான நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. அப்படி நீர்ச்சத்து இல்லாத உடம்பு சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை பற்றி இப்போ பார்க்கலாம்.
- நினைவாற்றல் பாதிக்கும்
- மனநிலை மாறுதல்
- தலைவலி
- சரும பாதிப்பு
- வளர்சிதை மாற்றம் பாதித்தல்
- உணவை அதிகம் சாப்பிடக்கூடும்
- பக்கவாதம் உண்டாகும்
இதுபோல உடல்நலக் கோளாறுகள் உங்களுக்கு இருக்கும் எனில் நீங்கள் இந்நோயில் இருந்து விடுபட அன்றாடம் போதுமான அளவு நீர் குடிப்பதே ஆகும். மேலும் நீர்சசத்து நிரைந்த உணவுகளையும் உங்கள் உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம்.