சூரியகாந்தி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
சூரியகாந்தி விதைகளில் இருக்கும் டயாமின் என்ற சக்தி உடலுக்கு அதிகமான ஆற்றலை அளிக்கக்கூடியது.
சூரியகாந்தி விதையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் சி ஆகியவை இதயத்தை பலவித ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கிறது.
சூரியகாந்தி விதையில் இருக்கும் சில நொதிகள் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.
சூரியகாந்தி விதைகளை சாப்பிடும்போது பக்கவாதம், மாரடைப்பு ஆகிய பிரச்சனைகளில் இருந்து தடுக்கிறது.
கர்பிணி பெண்களிடம் காணப்படும் முதல் மூன்று மாத குமட்டலை சரிசெய்ய சூரியகாந்தி விதைகள் பயன்படுகிறது.
சூரியகாந்தி விதை சாப்பிடுவதினால் இரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேருவதை தடுக்க உதவுகிறது.
பெண்களின் உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன்களை சமன்படுத்தி மாதவிடாய் பிரச்சனைகளை சரிச்செய்கிறது.
சூரியகாந்தி விதைகள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது.
சூரியகாந்தி விதைகளில் இருக்கும் மெக்னீசியம் எனும் சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.