சிகரெட்டுகள் வேண்டாம்..!
20 நிமிடங்கள் : இரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு சாதாரண நிலைக்கு வரக்கூடும்.
8 மணி நேரம் : ரத்தத்தில் இருக்கும் கார்பன் மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் பாதியாக குறையும், மேலும் ஆக்ஸிஜன் அளவு நார்மலாகிவிடும்.
24 மணி நேரம் : நுரையீரலில் இருந்து கார்பன்மோனாக்ஸைடை முற்றிலுமாக வெளியேற்றிவிடும்.
48 மணி நேரம் : உடல் நிக்கோடினை முற்றிலும் வெளியேற்றிவிடும்.
72 மணி நேரம் : சுவாசம் சீராகி,உடலில் ஆற்றல் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
2-12 வாரங்கள் : உடலில் ரத்த ஓட்டம் மேம்படும்.
3-9 மாதங்கள் : நுரையீரலின் செயல்பாடு 10 சதவீதம் அதிகமாகும் இதனால் சுவாச கோளாறுகள் மற்றும் மூச்சுதிணறல் சரியாகும்.
5 ஆண்டுகள் : புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் பாதியாக குறையும்.
10 ஆண்டுகள் : புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ரிஸ்க் பாதியாக குறையும்.