பெண்கள் ஆரோக்கியம்..!
பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து போய்விட்டால் மார்பகம் மீது விளக்கெண்ணெய் தடவி, மாதுளை பழ விதை பொடியை இதன் மேல் 21 நாட்கள் கட்டி வைத்து வர நல்ல மாற்றம் தெரியும்.
மாம்பழத்தை கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட ரொம்ப நல்லது கிடைக்கும்.
மாதவிடாய் மாதம் மாதம் சரியாக வர ஒரு ஸ்பூன் சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து அதில் கருப்பட்டி கலந்து குடித்து வர மாதவிடாய் சீராகும்.
கருவுற்ற பெண்கள் சீரகப்பொடியை பால் மற்றும் தேனில் குழைத்து சாப்பிட வாந்தி குமட்டல் குணமாகும்.
அன்றாடம் பாலில் சிறிது தேன் கலந்து குடித்து வரும் பழக்கத்தை பின்பற்றி வர அனைத்து நோய்களையும் எதிர்த்து நிற்கும் பழக்கத்தை உடல் பெற்றுவிடுகிறது.
பெண்கள் பயிறு வகைகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்புக்கும் உதவியாக இருக்கிறது.