முதிர்ச்சியைத் தடுக்கும் முந்திரி..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- முந்திரி பருப்பு அதிக அளவு கலோரிகளை கொண்டது.
- உடலுக்கு வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்பு, காப்பர், செலீனியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாது பொருட்களை அதிக அளவில் பெற்றுள்ளது.
- இந்த கனிம பொருட்கள் செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும்.
- இது உடலில் இருக்கும் கெட்டை கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரும் கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும்.
- முந்திரியில் இருக்கும் மெக்னீசியம் ஒற்றை தலைவலியின் தீவிரத்தை குறைக்கும்.
- உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைவதை தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
- முந்திரி இதய செயல்பாட்டை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
- முந்திரியை அளவாக தினமும் உண்டு வர சருமம் பளப்பளப்பாகவும் பொலிவாகவும் காணப்படும்.
- முந்திரி கண் பார்வை திறனை மேம்படுத்தும் சக்தி பெற்றுள்ளது.