இத தெரிஞ்சிக்கோங்க…!
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடலின் உள் உறுப்புகளை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதினால் செரிமானத்தை சுலபமாக்கலாம்.
உறங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதினால் பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கலாம்.
நாம் குளிக்கச் செல்வதற்கு முன்பு பருகும் தண்ணீர் இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்கிறது.
