இது சர்க்கரை நோயாளிகளுக்கு..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!
- மரவள்ளிகிழங்கு,உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,சர்க்கரைவள்ளி கிழங்கு,பரங்கிக்காய்.
- மாம்பழம்,வாழைப்பழம்,பலாப்பழம்,அன்னாசிப்பழம்,சீதாப்பழம், சப்போட்டாபழம்,தர்பூசணி,பேரிச்சை.
- பாலாடை,எருமைப்பால்,தயிர்,வெண்ணெய்,பால்கோவா,நெய்.
- மாட்டுக்கறி,ஆட்டுக்கறி,பன்றிக்கறி,ஈரல்,முட்டை மஞ்சள் கரு,மூளை.
- வனஸ்பதி,தேங்காய் எண்ணெய்,பாமாயில்,குளிர்பானம்.
- இனிப்பு பலகாரம்,சர்க்கரை,வெல்லம்,எண்ணெய் பலகாரங்கள்.
- பன்,பிரட்,கேக்,பப்ஸ்,ஐஸ்கிரீம்,நெய்பிஸ்கட்,தக்காளி சாஸ்,மிளகாய் சாஸ்,தேங்காய்,ஊறுகாய்,வேர்க்கடலை.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள்:
- மேலே சொன்ன காய்கறிகளை தவிர எல்லா காய்கறி,கீரைகளை சாப்பிடலாம். கேரட்,பீட்ரூட் அளவாக சாப்பிட வேண்டும்.
- ஆப்பிள்,கொய்யா,ஆரஞ்சு,பேரிக்காய்,சாத்துக்குடி,மாதுளை,திராட்சை, பப்பாளி.
- பசும்பால் கொழுப்பு நீக்கியது,மோர்.
- காபி,டீ ஆகியவை சர்க்கரை இல்லாமல்,வெள்ளரி முளைக்கட்டிய பாசிப்பயிறு,சுண்டல்,வால்நட்,முந்திரி,பாதாம்.
- கோழிக்கறி,முட்டை வெள்ளைக்கரு,சூரியகாந்தி எண்ணெய்,தவிட்டு எண்ணெய்,நல்லெண்ணெய்,ஆலிவ் ஆயில்.
