கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதினால் கிடைக்கும் நன்மைகள்..!
கருப்பு உப்பை சிறிதளவு தண்ணீரில் கலந்து குடித்து வர செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
உடலில் சர்க்கரை நோய் உள்ள நோயாளிகள் கருப்பு உப்பை சாப்பிடும்போது இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
தினமும் உணவில் கருப்பு உப்பை சேர்த்துக் கொண்டால் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
மூட்டுவலி உள்ளவர்கள் இந்த கருப்பு உப்பை லேசாக சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து முடித்து முட்டியில் ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இந்த கருப்பு உப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கூட இந்த கருப்பு உப்பை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கருப்பு உப்பானது உடலுக்கு குளிரூட்டும் ஒரு பொருளாக செயல்படுகிறது.
கருப்பு உப்பானது மலத்தினை விளக்கும் பொருளாகவும் செரிமானத்தை சீராக்கவும் பயன்படுகிறது.
கருப்பு உப்பானது நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
கருப்பு உப்பு சாப்பிடும்போது உடலில் ஏற்ப்படும் நீர் தேக்கம் மற்றும் உப்பசம் போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.