டீ விரும்பிகள் டீயை நிறுத்தினால் என்ன ஆகும்? பார்க்கலாமா?
டீ குடிப்பதை தவிர்த்தலினால் டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உடலுக்கு காஃபைன் போவது குறைகிறது,இதனால் பதட்டம் குறைவதுடன் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
டீயை விடுவது செரிமான கோளாறுகளை சரிச்செய்யும், ஒரு சில வகையான புற்றுநோய்களை சரிச்செய்யும்.
திடீரென மொத்தமாக டீ குடிப்பதை நிறுத்துவது ஒருவிதமான மனப் பிரச்சனைகளை ஏற்ப்படுத்த வாய்ப்பு உள்ளது.
டீ குடிப்பதை விட்ட சிலருக்கு சோர்வு,தூக்க கலக்கம்,தலைவலி,மந்த தன்மை,கவனிப்பதில் சிக்கல் உண்டாவது போன்ற பிரச்சனைகளை ஏற்ப்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க நம் உடலை தேநீர் இல்லாமல் பழகிக்கொள்ள வேண்டும்.
இதனால் டீக்கு பதிலாக சிலவகை ஆரோக்கியமாக டீ இருக்கிறது.
