தலையணை வைத்து தூங்குபவரா நீங்கள்..? அப்போ இதை படிங்க..!
தலைவலி வராது:
தலையணை வைத்து தூங்கும்போது தலைக்கு சரியான ரத்த ஓட்டம் கிடைக்காது. இதனால் நரம்புகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால் தலைவலி உண்டாகும். எனவே தலையணை பயன்படுத்தாமல் அப்படியே தலைசாய்த்து உறங்குவது நல்லது.
மன அழுத்தம் சரியாகும்:
தலையணை வைத்து உறங்கும்போது மன அழுத்தம் உண்டாகும். தூங்கும்போது பதற்றமாகவும் மன அழுத்தமாகவும் இருந்தால் கட்டாயம் தலையணை வைத்து உறங்குவதை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
நிம்மதியாக உறங்கலாம்:
தலையணை பயன்படுத்தி தூங்கும்போது தூக்கமின்மை பிரச்சனை வருவது வழக்கம். இரவில் தூங்கும்போது தூக்கம் கலைந்தாலோ, சரியான தூக்கம் வரவில்லையென்றாலும் தலையணை வைத்து தூங்குவதை தவிர்க்க வேண்டும். தலையணையை தவிர்த்து தூங்கும்போது சரியான தூக்கம் வரும்.
சரும கோளாறுகளை தவிர்க்கலாம்:
தலையணை வைத்து தூங்கும்போது தலையில் இருக்கும் அழுக்குகள், பொடுகுகள் ஆகியவை தலையணையில் விழும் பின் முகத்தில் அது பட்டு முகப்பரு மற்றும் சரும பாதிப்புகலை உண்டாக்கும். எனவே தலையணையௌ தவிர்ப்பது நல்லது.
முதுகுவலி வராது:
தலையணையை வைத்து தூங்கும்போது தலை சற்று உயரமாகவும் முதுகு தண்டுவடம் வளைந்தும் இருக்கும், இதனால் காலையில் முதுகு வலி, உடல் சோர்வு இருக்கும். எனவே தலையணை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
