மணத்தக்காளி கீரை பயன்கள்..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- மணத்தக்காளி வாய்ப்புண் வயிற்றுப்புண்களை குணமாக்கும்.
- இது வைட்டமின் பி6 மாவுசத்து புரதம் பாஸ்பரஸ் ஆகியவை கொண்டது.
- தொண்டைக்கட்டு ஏற்ப்படுவர்கள் அடிக்கடி சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
- மணத்தக்காளி மலச்சிக்கலை குணமாக்கும்.
- இது கருப்பை கோளாறுகளை நீக்கக்கூடியது.
- மணத்தக்காளி உடலின் வெப்பம் தணிக்கும்.
- இது கல்லீரலுக்கு உகந்தது.
- மணத்தக்காளி அல்சருக்கு அற்புதமான மருந்து.
- மணத்தக்காளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது.
- இதனை வத்தல் குழம்பு வைத்து சாப்பிடலாம்.